Wednesday, 7 March 2012

starting slowly.

என்னைப்பற்றி எழுதணும் . கன்னி முயற்சி . எங்க ஆரம்பிக்கறது ? தெரியலை .சொல்லிதர யாரும் இல்லை. சரி நானே ஆரம்பிக்கிறேன் .17 -01 - 1952 இல் நான் குன்னூர் என்ற இடத்தில் பிறந்தேன் .என் ஆல்பத்தில் கிடைத்த முதல் போட்டோ.

1 comment: