அது இந்தியாவின் தமிழகத்தில் ஒரு கிராமம் . ஒரு தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது .மிகப்பெரிய இரண்டு கட்சிகள் போட்டியில் தீவிரம் காட்டின .அ .மு .க .விற்கு பெரிய குரங்கு சின்னமும், இ .மு .க . விற்கு குட்டி குரங்கு சின்னமும் ஒதுக்கப்பட்டிருந்தது .
பதிவு செய்யும் மறைவிடத்திலிருந்து அவசரமாக வெளிப்பட்ட ஒரு மூதாட்டி
"அய்யா நான் குட்டி குரங்கிகிற்கு பதிலாக பெரிய குரங்கிகிற்கு வாக்களித்துவிட்டேன் ;எனக்கு வேறு ஒரு வாக்கு சீட்டு தாருங்கள் "என்று வம்பு பண்ணிக்கொண்டு இருந்தாள் .சாவடி அலுவலர் தரமுடியாது என்று தகராறு செய்தார் .
"முலாயம் சிங் கேட்டால் தருவீங்க ;எனக்கு தரமாட்டிங்களா ?"மூதாட்டி .
"அந்த வாக்கு செல்லாதுன்னு சொல்லிட்டங்கம்மா "
"பரவாயில்லே எனக்கும் அப்படி சொல்லட்டும் நீ கொடு தம்பி "
இது பரவாயில்லை.மற்றொரு இடத்தில் எலேக்ட்ரோனிக் வோட்டிங் மெசின் வைக்கப்படிருந்த்து .80 வயது முதியவர் ஒருவர் வந்தார் .
"தம்பி ,எனக்கு கை நடுக்கம் அதிகமா இருக்கு.பொத்தான் மேலே சரியாய் விரல் வைக்க முடியலே. நீ வந்து பிடிசிக்கபா "
"களவாணி பயலுக கள்ள வோட்டு போட்ருவனுங்க.என் வோட்டை நீயே போட்ரு தம்பி " மற்றொரு பெருசு.
ஒரு வழியா வாக்குப்பதிவு முடிந்தது.
வாக்கு எண்ணிக்கை முடிந்து அ .மு .க 6000 வோட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது . பெரிய கொண்டாட்டம் நடந்தது.
திடீரென்று ஒரு அறிவிப்பு ஊடகங்களில் வெளியாயிற்று .தலைமை தேர்தல் அதிகாரி எல்லா தொலைகாட்சிகளிலும் பேட்டி கொடுத்தார் .
"தேர்தல் அலுவகத்தில் ஒரு சின்ன தவறு நடந்து விட்டது. சின்னங்கள் மாற்றி அறிவிக்கப்பட்டு விட்டன ."குட்டி குரங்கு ".அ .மு .க .விற்கும், பெரிய குரங்கு இ .மு .க . விற்கும் தான் ஒதுக்கப்பட்டுள்ளது .எனவே வாக்கு எண்ணிக்கையின் படி இ .மு .க .6200 வோட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது "
"அதெப்படிங்க கணக்கிலே 200 வோட்டு வித்தியாசம் வருதே "நடுவில் ஒரு பிரபல பத்திரிகை நிருபர்
"அதுக்கு கோர்ட்டுக்கு போங்க ;இல்லை C .B .I க்கு போங்க "
பாவம் மக்கள் .செய்வதறியாது முடியை பிடித்து கொண்டனர்
லதிகர்

No comments:
Post a Comment