வளமையான மாமியார்
வந்து சேர்ந்தாள் வது
வலுவான கணவன்
வசந்த காலம் என்றனர் ;
வயதனாள் தாய்
வாய் துடுக்கனாள் அவள்
வலுவிழந்தான் அவன்
வந்தது கலி காலம் என்பர்
--லதிகர்
வந்து சேர்ந்தாள் வது
வலுவான கணவன்
வசந்த காலம் என்றனர் ;
வயதனாள் தாய்
வாய் துடுக்கனாள் அவள்
வலுவிழந்தான் அவன்
வந்தது கலி காலம் என்பர்
--லதிகர்
No comments:
Post a Comment