Thursday, 14 March 2013


 இதுவும் ஒரு யதார்த்தமே:

எங்களுக்கு மிகவும் வேண்டிய சிலர் "தூண்டிய" வேறு சிலரால் எங்களை "மனம் " காயப்படும்படி  பேசினர் . பின்னர் சிறிது நாள் கழித்து எங்களிடம் வந்து "நாம் பழசையெல்லாம் மறந்து முன்போல் இருக்கலாம்" என்றனர் .

"மிகச்சரி "

"காயப்படுத்தியவர் " மறப்பது எளிது . ஆனால்

"காயம்பட்டவர் " மறப்பது கொஞ்சம் கடினம் .

காலம்  மாற்றலாம் .

--லதிகர்.

No comments:

Post a Comment