எனது தம்பி மனைவி திருமதி வித்யா ஹரிஹரன் போன் மூலம் சொல்லி கொடுத்தது சரியாக புரியவில்லை என்று சொன்னதால் ,பண்ணும்போது வீடியோ எடுத்து அனுப்பி புரிய வைத்தார் .செய்து பார்த்தபோது மிக அருமையாக மாவு கையில் ஒட்டாமலும் சொப்பு உடையாமலும் செய்ய
முடிந்தது . வாழ்த்துக்கள் வித்யா ஹரிஹரன் .