Sunday, 10 March 2013
Wednesday, 6 March 2013
Sunday, 3 March 2013
யதார்த்தமான சொந்த பந்தங்கள் :
"சொந்த பந்தங்கள்" என்பதற்கு சரியான விளக்கம் சொல்லுங்க "
" இப்ப உன்கிட்டே இருக்கிற இந்த பேனா யாருக்கு சொந்தம் ? சொல்லு "
"எனக்கு சொந்தம்"
"ரைட் ; நீ அதை வேணுனா வைச்சுக்கலாம் ; இல்லேன்னா தூக்கி தூர போட்டுறலாம் "
"ஆமா "
"அதே போல "சொந்தங்களை" நீ வேணுனா வைச்சுக்கலாம் ; இல்லேன்னா தூக்கி தூர போட்டுறலாம் "
"புரியலை ;ஏதாவது உதாரணம் சொல்லுங்க"
"அம்மா, அப்பா,தாத்தா ,பாட்டி ,மாமா ,மாமி ,மச்சான் இப்படி எவ்வளவோ சொல்லலாம் "
நான் நிமர்ந்து அமர்ந்தேன் . அந்த பூங்காவில் எனது பின்பக்க இருக்கையில் ஒரு முதியவருக்கும் இளைஞருக்கும் நடுவே நடந்த உரையாடல் தான் இது.
"சரி அப்ப "பந்தம் " னா என்ன ?" இளசு
"ஓ இதை அப்படி தூக்கி போட முடியாது "பெருசு .
"உதாரணம் "
"தான் பெற்ற குழந்தைகள் ,தன் பேர குழந்தைகள் இப்படி "
"ஓ அதான் பத்து மாத பந்தம் என்கிறார்களோ "
இப்போது அந்த இளைஞனுக்கு அலைபேசியில் அழைப்பு வர அவன் எழுந்து போனான் .
நான் ஆர்வத்துடன் பெரியவரை அணுகி " உங்களுக்கும் அந்த இளைஞனுக்கும் என்ன உறவு" என்று கேட்டேன் .
"அவனுக்கு நான் சொந்தம் ; எனக்கு அவன் பந்தம் . புரிகிறதா ?" என்றார் .
எனக்கு புரிந்தது.உங்களுக்கு ? புரியலேன்னா ஆரம்பத்திலிருந்து படியுங்கள் .

ஒரு அப்பாவியின் யதார்த்தம் :
"சார் "சமரச சன்மார்க்கம் " அப்படின்னா என்ன? "
"சரி,உங்களுக்கு புரியற மாதிரி சொல்றேன் ;"மார்க்கம்" ன்னா என்ன ?"
"மார்க்கம்"ன்னா "வழி "ன்னு சொல்லலாம் "
"நல்லது "சன்" அப்படின்னா என்ன? "
"சூரியன் "
"வேற "
"மகன்" ன்னு சொல்லலாம் "
"அப்ப ஒரு குறிப்பிட்ட நிலைக்குப் பிறகு மகன் சொல்படி கேட்டு அவன் வழியில் போவதைத்தான் "சன்மார்க்கம்"
என்று சொல்கிறோம் ;புரிகிறதா ?"
"கொஞ்சம் குழப்பமாகத்தான் இருக்கு ;சரி "சமரச சன்மார்க்கம் " அப்படின்னா ?"
"ஓ ! அதுவா , எந்த நிலையிலும் அவனுடன்" சமரசமா " போகணும்; அதுக்குதான் அப்படி சொல்றா ;என்ன புரிந்ததா ?"
"சார்; அவனோட சமரசமா போறனோ இல்லையோ முதல்லே உங்களோட சமரசமா போய்டுறேன் ;ஆளை விடுங்க "

Subscribe to:
Posts (Atom)