Tuesday, 12 February 2013

"24 hours ம் free talk time ல பேசணுமா ?"


"அட ! ஆச்சர்யமாயிருக்கே ! அது எப்பிடிங்க முடியும் "


"ரொம்ப சுலபம். யார் கிட்டே பேசணுமோ  அவர் கிட்டயே நேர போயிடுங்கோ "

நன்றி .பிரபாகர்  

Friday, 1 February 2013

From life's pages: The Homecoming

From life's pages: The Homecoming: Disha stared out of the window of the train as it sped towards Kerala. She was visiting her aunt on a break from work for 3 days. It wa...

Monday, 21 January 2013

முதுமையின் யதார்த்தம் 

விரும்பிப்போனால் விலகிப்போகும் -உறவு 
விலகிப்போனால் விட்டது சனியன் என்றிடும் -அவர்களே 
விலக்கிப்போனால் முதியோர் இல்லம் 
பல்கி பெருகிப்போகும்.